Search This Blog

செப்டம்பர் 15 உலக லிம்போமா விழிப்புணர்வு தினம் (World Lymphoma Awareness Day):


உலக லிம்போமா விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. லிம்போமா என்பது ஒரு வகை ரத்த புற்றுநோயாகும். லிம்போமா பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url