Search This Blog

ஆகஸ்டு – 8 உலக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை தினம் (World Plastic Surgery Day):

முதலாம் உலக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வீரர் வால்டர் இயோ என்பவருக்கு முதல் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இவருக்கு 1917ஆம் ஆண்டு ஆகஸ்டு 8
அன்று சர் ஹெரால்டு கில்லீஸ் (Harold Gillies) என்கிற மருத்துவர் முகச் சிகிச்சை செய்தார். இதுவே உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி ஆகும். அதனால் ஹெரால்டு கில்லீஸ் என்பவரை பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை என்கின்றனர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url