Search This Blog

ஆகஸ்ட் 1 உலக சாரணர் தினம்


👮 ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலக சாரணர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியிலான சாரணர்களையும்இ சாரணியத்தின் இலட்சியங்களையும்இ நோக்கங்களையும் நினைவுகூறும் தினமாக உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது.

👮 1907ஆம் ஆண்டு ஜுலை 28ஆம் தேதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் பேடன் பவல் என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

👮 பொதுவாக சில நாடுகளில் ஜுலை மாதத்தின் இறுதி வாரமும்இ ஆகஸ்ட் மாதத்தின் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொறுத்தவரையில் முக்கியமான நாட்களாகும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url