ஜூலை 7 : உலக சாக்லேட் தினம்:
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 7-ம் தேதி உலக சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது. சுமார் 460 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு சாக்லெட் விதை அறிமுகமானது ஜூலை 7-ம் தேதி தான். அதனால் ஜூலை 7-ம் தேதியை உலக சாக்லெட் தினமாக கொண்டாடப்படுகிறது.