Search This Blog

ஜூலை 2 - சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம் (International Sports Journalists Day):

உலக அளவில் ஆண்டு தோறும் ஜூலை 2&ம் தேதி சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினமாக (International Sports Journalists Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாறு:

கடந்த 1924, 2-ம் தேதி இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் பிரஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு விளையாட்டு பத்திரிக்கையாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. அந்த தினமே கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆரம்பிக்கும் போது இந்த அமைப்பில் 29 நாடுகள்தான் உறுப்பினர்களாக இருந்தன. அது இன்றைக்கு 150-க்கு மேலாக அதிகரித்துள்ளது.உலகம் முழுக்க 9,000-கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் இதில் இணைந்திருக்கிறார்கள்.

சிறப்பு:

தொலைக்காட்சிகளில் நேரடியாக கிரிக்கெட்,கால்பந்து போன்ற விளையாட்டுகள் முழுமையாக ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. இதை பார்த்தாலும் செய்தித்தாளில் விளையாட்டு விமர்சனங்களை நம்மவர்கள் விரும்பி பார்ப்பதை நடைமுறையில் பார்க்க முடிகிறது.

Copy frome
https://www.vikatan.com/news/coverstory/8993.html

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url