ஜூன் 26 சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் (International Day Against Drug Abuse and Illicit Trafficking)
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் ஊழல் வன்முறை குற்றங்கள் அதிகமாகின்றன. இதனால் உடல் நலக்கோளாறாலும் மனநோயாலும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மனித சமூகத்திற்கு போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்பை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் 1987ஆம் ஆண்டுமுதல் அனுசரிக்கப்படுகிறது.