Search This Blog

ஜூன் 23 ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் (United Nations Public Service Day):

அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் விலை மதிப்பற்ற சேவையை செய்து வருகின்றனர்.
சேவையானது நல்லொழுக்கம் கொண்டதாக இருக்கிறது.

சேவையை கௌரவிக்க ஐ.நா.
பொதுச்சபை ஜூன் 23 ஐ பொதுச்சேவை தினமாக அறிவித்தது.

2003ஆம் ஆண்டிலிருந்து சேவை புரிந்தவர்களுக்கு இத்தினத்தில் விருதுகள் வழங்கி, பாராட்டுகள் தெரிவித்து வருகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url