Search This Blog

ஜூன் 12 குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் ( World Day Against Child Labour):


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் ( World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும்
சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான
பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள்
குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.

ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது
உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url