ஏப்ரல் 29 இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக தினம் (World Day of Remembrance for all Victims of Chemical Warface)
இரசாயண ஆயுதங்களை
பயன்படுத்துதல் என்பது மனித குலத்திற்கு எதிரான ஒரு வருந்தத்தக்க குற்றம் என
இரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பு கூறுகிறது.
சிரியா இரசாயன
ஆயுதங்களை பயன்படுத்தியதால் பலர் உயிர் இழந்தனர். இரசாயன ஆயுதங்களால் உயிர்
இழந்தவர்களை நினைவு கூறுவதற்காக 1997இல் இருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.