Search This Blog

மே – 21 உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினம் (World Day for Cultural Diversity for Dialogue and Development):



கலாச்சாரம் என்பது பழங்கால வரலாற்றையும்,
பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. ஒரு குழுவின், இனத்தின்,
நாட்டின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள முடிகிறது.

 ஐ.நா. பொதுச்சபை 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது.

 அதன்மூலம் மே 21 ஐ உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினமாக அறிவித்தது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url