மே 18 உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் (World AIDS Vaccine Day):
எச்.ஐ.வி. தொற்று
மற்றும் எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி மிக அவசியமான, அவசரத் தேவையாக உள்ளது. இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும்,
மருத்துவர்களும்
முயன்று வருகின்றனர். தடுப்பூசி
கண்டுபிடிப்பதன்மூலம் எய்ட்ஸ் ஆபத்தைக் குறைக்க முடியும்.இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த 1998ஆம் ஆண்டிலிருந்து மே 18 அன்று எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம்
அனுசரிக்கப்படுகிறது.