மார்ச் 2 ஆவது திங்கள் காமன்வெல்த் நாடுகள் தினம் (Commonweath Countrie’s Day):

மேபிள் இலை பொறிக்கப்பட்ட சின்னம் காமன்வெல்த்தின் கொடியாக உள்ளது.

தலைமைச் செயலகம் லண்டன் நகரில் செயல்படுகிறது.

காமல்வெல்த் தலைவராக இருந்த பியாரி ட்ரூடியா
(Pierre Trudeau) என்பவர் காமன்வெல்த் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாவது திங்கள் அன்று கொண்டாடுமாறு 1976ஆம் ஆண்டில் அறிவித்தார்.

Next Post Previous Post