Search This Blog

பிப்ரவரி 4 - உலகப் புற்றுநோய் தினம் (World Cancer Day):


உலகளவில் புற்றுநோய் ஒழிப்பிற்கான ஒரு மாநாடு பாரிஸ் நகரில் 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 இல் நடைபெற்றது .

இம்மாநாட்டில் உலகில் புற்றுநோயை ஒழிப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
கல்வி , விழிப்புணர்வு மூலமாக புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது மற்றும் சிகிச்சைமுறை போன்றவற்றை சமூகத்திற்கு போதிப்பது என்கின்ற குறிக்கோளின் அடிப்படையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url