பிப்ரவரி – 13 - உலக வானொலி தினம் (World Radio Day):
ஐக்கிய நாடுகள் சபையில்
1946ஆம் ஆண்டு பிப்ரவரி 13
அன்று வானொலி நிறுவப்பட்டது .
யுனெஸ்கோவின் 36ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று உலக வானொலி தினம் அறிவிக்கப்பட்டது .
2012 ஆம் ஆண்டுமுதல் ஐ . நாவின் கல்வி ,
அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13 ஆம் தேதியை உலக வானொலி தினமாகக் கடைப்பிடிக்கிறது .