டிசம்பர் – 15 சர்வதேச தேயிலை தினம் (International Tea Day)
தேயிலை என்றாலே தேநீரை நமக்கு ஞாபகப்படுத்தும் .
தேநீரை அனைவரும் விரும்பி அருந்துகின்றனர். தேயிலையில் பல ரகங்கள் உண்டு .
வெளிநாடுகளில் தேயிலைக்கு என்று தனிப்பட்ட கலாச்சாரம் ஒன்று உள்ளது .
தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகள் டிசம்பர் 15ஐ புதுடில்லியில் சர்வதேச தேயிலை தினமாக அறிவித்து
2008ஆம் ஆண்டு முதல் கொண்டாடுகிறது.