Search This Blog

டிசம்பர் 14 - இந்திய எரிசக்தி சேமிப்பு தினம்:

இன்றைய காலகட்டத்தில் எரிபொருள் பயன்படாத துறையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக பெட்ரோலியம் மற்றும் நிலக்கரியின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கிறது.

இன்னும் சிறிது நாட்களில் எரிபொருட்கள் இந்தப் பூமியில் தீர்ந்து போய் நமக்கு கிடைக்காமல் போகும் அபாயம் இருக்கிறது. அந்த வகையில்இ நிலைமையை சமாளிக்க எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தி சேமிப்பதுதான் சிறந்த வழியாகும்.

அதனால்இ எரிசக்தி சேமிப்பை வலியுறுத்தும் வகையில் தேசிய எரிசக்தி சேமிப்பு தினம்
டிசம்பர் 14-ம் தேதியும்இ எரிசக்தி சேமிப்பு வாரம்
டிசம்பர் 14-ல் தொடங்கி
டிசம்பர் 21-ம் தேதி வரையும் அனுசரிக்கப்படுகின்றன.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url