நவம்பர் 24 - படிவளர்ச்சி நாள் (Evolution Day):
நவம்பர் 24 - படிவளர்ச்சி நாள் (Evolution Day):
படிவளர்ச்சி நாள் (Evolution Day) என்பது உயிரங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்ட நினைவு நாள் ஆகும். இது நவம்பர் 24 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.
1859 ஆம் ஆண்டில் இதே நாளில்
சார்ல்ஸ் டார்வின் இந்நூலை எழுதி வெளியிட்டார் .
படிவளர்ச்சிக் கொள்கையை முதன் முதலில் அறிவித்த டார்வினின் பிறந்தநாள் பெப்ரவரி 12 டார்வின் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு உயிரினங்களின் தோற்றம் நூல் வெளியிடப்பட்டு 150வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.
இது டார்வின் பிறந்த 200வது ஆண்டும் ஆகும்.