செப்டம்பர் – 29 சர்வதேச காப்பி தினம் (International Coffee Day):

பலரும் விரும்பி அருந்தக்கூடிய மிகவும் பிரபலமான பானம் காப்பி.

கொட்டையை பக்குவாமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீரை பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி.

உலகில் 50 நாடுகளில் பயிரிடப்படுகிறது.

முதன்முதலாக 1983ஆம் ஆண்டில் ஜப்பானில் சர்வதேச காப்பி தினம் கொண்டாடப்பட்டது

Next Post Previous Post