செப்டம்பர் 22 - உலக கார் இல்லாத தினம்:
உலக கார் இல்லாத தினம் (கார் ஃபிரீ டே) ஆண்டுதோறும் செப்டம்பர் 22ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வாகன பெருக்கத்தை குறைக்கும் விதத்திலும், உடல்நல பாதுகாப்பை அறிவுறுத்தும் வகையிலும், மோட்டார் வாகனங்கள் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த தினம் 1995-ல் இருந்து கடைபிடிக்கப்படுகிறது.