செப்டம்பர் – 21 உலக அமைதி தினம் (World Peace Day):

உலக யுத்தத்தின் பாதிப்பை உணர்ந்து அமைதி தினம் பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் நடந்து வந்தது .

ஐ. நா. வின் பொதுச்சபை 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூடும் முதல் நாளை உலக அமைதி தினமாக அறிவித்தது .

அதன்பின்னர் தங்களின் உறுப்பு நாடுகளின் வாக்குகளை அதிகம் பெற்று செப்டம்பர் 21 ஐ உலக அமைதி தினமாக அறிவித்தது .

இது 2002ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது .

Next Post Previous Post