செப்டம்பர் 14 - சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் :

உலகம் முழுவதும் செப்டம்பர் 14ஆம் தேதி அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம் (அ) சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாட்டினரும், பல்வேறு மொழி கலாச்சாரப் பண்புகளை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். நமது பாரத நாடும் பழம் பெருமைமிக்க கலாச்சாரப் பண்புகளால் உலக அரங்கில் தலை சிறந்தே விளங்கி வருகிறது. இதை போற்றும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

Next Post Previous Post