செப்டம்பர் 13 -உலக மாலைக்கண் நோய் தினம்:

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 13ஆம் தேதி உலக மாலைக்கண் நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நோய் வைட்டமின் ஏ குறைபாட்டினால் ஏற்படுகிறது. மாலைக்கண் நோய் உள்ளவர்கள் பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் நன்றாகப் பார்க்க முடியும்.

சூரிய ஒளிக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. சூரிய ஒளிக்கு குறைந்த வெளிச்சத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் விழித்திரை செல்கள் அவர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால் சூரியன் மறைந்த உடனேயே அவர்களுடைய பார்வை மங்கிப் போய்விடுகிறது.

Next Post Previous Post