ஆகஸ்டு முதல் ஞாயிறு - உலக நண்பர்கள் தினம் (World Friendship Day):

அமெரிக்க காங்கிரஸ் 1935ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உருவானது.
இதனை தேசிய நட்பு தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.
பிறகு மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. நண்பர்கள் தினம் அமெரிக்காவை ஒட்டிய நாடுகளுக்குப் பரவியது.
அதன்பின்னர் உலகம் முழுவதும் பரவியது. தற்போது உலகம் முழுவதும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

Next Post Previous Post