ஆகஸ்டு 1 - சர்வதேச தாய்ப்பால் தினம்:

தாய்ப்பால் கலப்படமற்ற இயற்கை உணவு. குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தாய்ப்பாலில் உள்ளது . நோய் எதிர்ப்பு சக்தியாகவும் , குழந்தையின் மரணத்தை தடுக்கவும் , மேலும் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சியடையவும் உதவுகிறது . தாய்ப்பால் கொடுப்பது என்பது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. தாய்ப்பாலைக் குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது .

Next Post Previous Post