ஜூலை - 28 - உலக கல்லீரல் விழிப்புணர்வு தினம் (World Hepatities Day):
கல்லீரலைத் தாக்கும் ஹெபடைடிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை நோயால் ஆண்டிற்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
ஹெபடைடிஸ் A
வைரஸால் 1.5 மில்லியன் ,
ஹெபடைடிஸ் B வைரஸால் 2
பில்லியன் மற்றும் ஹெபடைடிஸ் C
வைரஸால் 150 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதை கட்டுப்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.