ஜுலை 26 : உலக சதுப்புநிலக் காடுகள் தினம்:
🌳 புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்கும் கேடயமாக சதுப்புநிலக் காடுகள் உள்ளன. இவை கடற்கரையை ஒட்டி உள்ளன. இதனை மாங்ரோவ் காடுகள், அலையாத்திக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனவே யுனெஸ்கோ அமைப்பு ஜூலை 26ஆம் தேதியை சர்வதேச சதுப்புநிலக் காடுகள் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளது.