மே – இரண்டாவது ஞாயிறு உலக அன்னையர் தினம் (World Mother’s Day)
மே – இரண்டாவது ஞாயிறு
உலக அன்னையர் தினம்
(World Mother’s Day)
அண்ணா ஜார்விஸ் என்கிற அமெரிக்கப் பெண் தன் அன்னைமீது கொண்ட அன்பின் காரணமாக அன்னையர் தினம் ஏற்பட்டது. இவரின் கடும் முயற்சியால் அமெரிக்க ஜனாதிபதி வில்சன் அவர்கள்
1914ஆம் ஆண்டில் அன்னையர் தினத்தை அறிவித்தார் . தாயின் ஆரோக்கியம், கல்வி,
பொருளாதார வாய்ப்பு போன்ற சிறந்த வசதிகளை செய்து கொடுப்பதே அன்னையர் தினத்தின் நோக்கமாகும் .