Search This Blog

மே – 8 உலக தாலசீமியா நோய் தினம் (World Thalassemia Day)

மே – 8
உலக தாலசீமியா நோய் தினம்
(World Thalassemia Day)
தாலசீமியா என்கிற நோய் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். இது ஒருவித இரத்த சோகை . தாலசீமியா பாதித்தக் குழந்தைக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்.
இதனால் சுவாசிக்கும் ஆக்சிஜன்,
நுரையீரலில் இருந்து மற்ற பகுதிக்குச் செல்வதில் தடை ஏற்படுகிறது. மக்களிடம் இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே மே
8 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது .

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url