ஏப்ரல் 4: நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள் (International Day for Land Mine Awareness and Assistance in Mine Action)
நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்
(International Day for Land Mine Awareness and Assistance in Mine Action)
நிலக்கண்ணிகள் நிலத்தில் ஒரு சில சென்டிமீட்டர் ஆழத்திலோ அல்லது நிலத்தின் மேலோ வைக்கப்படும் வெடிபொருட்களாகும்.
பெரும்பாலும் நாட்டின் எல்லைப்புரங்களிலும், யுத்தம் நடைபெறும் இடங்களிலும் வைக்கப்படுகின்றன.
நிலக்கண்ணிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இதன் உற்பத்தி,
விற்பனை, விநியோகம் ஆகியவற்றை தடுத்திடவும்,
இதனால் பாதிக்கப்பட்டவரின் உரிமையை எடுத்துக் கூறவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.