Search This Blog

உலக ஆர்த்ரிடிஸ் நாள் !

�� 1996 ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 12 ஆம் தேதியை உலக ஆர்த்ரிடிஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

�� இத்தினம் கீல்வாத மற்றும் தசை நோய்கள் (RMDs) பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.

�� நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சமூக வலை தளங்களின் மூலம் பாரமரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிப்பது இத்தினத்தின் நோக்கமாகும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url