Search This Blog

உலக மனநல தினம்:

உலக மனநல தினம்:

உலக மனநல மையம் ( world mental health federation) சார்பில் 1992 -ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி
உலக மனநல நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1994 -ல் இருந்து ஆண்டு தோறும் குறுப்பிட்ட கருப்பொருளில் இந்நாள் கடைபிடிக்கபடுகிறது.

மனநோய்களும் தற்கொலைகளும் என்ற தலைப்பில் 2006 ம் ஆண்டும்,
மனநலத்திற்கான முதலீடு- மிகப்பெரிய தள்ளுதல் என்ற கருப்பொருளில் கடந்த ஆண்டும் நடத்தப்பட்டது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url