உலக கண்பார்வை தினம்

உலக கண்பார்வை தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழன் அன்று கொண்டாடப்படுகிறது.

இது 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.

பார்வை இழப்பு மற்றும் பார்வை குறைபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

Next Post Previous Post