ஐநா சபை

ஐநா சபை நிரந்தர உறுப்பினர் நாடுகள் 5: சீனா, பிரான்ஸ், ரஷயா, பிரிட்டன, அமெரிக்கா, நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் உண்டு. ஒரு தீர்மானம் அங்கீகரிக்கப்படுவதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஆதரவு வாக்கு வேண்டும் பாதுகாப்புச் சபையின் ஏனைய பத்து உறுப்பினர் நாடுகள் அங்கீகரித்தாலும், ஏதாவது ஒரு உறுப்பினர் நாடு வீட்டோ செய்வதால் அந்த தீர்மானம் தள்ளுபடி செய்யப்படும். தற்காலிக உறுப்பினர் நாடுகள் 10: அர்ஜென்டினா, அசர்பெய்ஜான், ஆஸ்திரேலியா, கௌதமாலா டோகோ, தென்கொரியா, பாகிஸ்தான், மொராக்கோ, ருவாண்டா, லக்சம்பர்க், -- Vijayaraj
Next Post Previous Post