பென்ட்ரைவை RAMஆக்கலாம் வாங்க

பென்ட்ரைவை RAM
ஆக்கலாம் வாங்க
நம்மில் சிலருக்கு நம்
கம்ப்யூட்டரில் உள்ள
RAM காரணமாக
நம்மால் வேகமாக
செயலாற்ற முடியாது.
RAM இன்
விலை காரணமாக
அதை சிலர்
வாங்காமல் இருப்போம்.
மாற்று வழியாக
பென்ட்ரைவை RAM
ஆக
பயன்படுத்தலாம்வாங்க.
பென்ட்ரைவை கம்ப்யூட்டரில்
செருகவும்.
My Computer
மீது Right Click
செய்யவும்.
இப்போது Properties
என்பதை செலக்ட்
செய்யவும்.
இப்போது அதில்
Advanced Option/
Advanced settings
செல்லவும்.
இப்போது வரும் Pop-
up விண்டோவில்
Performance என்பதில்
Settings ஐ கிளிக்
செய்யவும்.
இப்போது வரும்
புதிய pop-up
விண்டோவில்
Advanced
என்பதை செலக்ட்
செய்யவும்.
இப்போது Change
என்பதை தெரிவு செய்யவும்.
இப்போது மேலே உள்ளது போல
வட்டமிட்டுள்ள
பகுதியை கிளிக்
செய்யாமல் விட்டு,
கீழே உள்ளதில்
இருந்து உங்கள் பென்
ட்ரைவை தெரிவு செய்யவும்.
இப்போது உங்கள் பென்
ட்ரைவ்
மெமரிக்கு ஏற்ப
அது RAM ஆக work
ஆக ஆரம்பிக்கும்.
இப்போது இதனை save
செய்யவும்.
கம்ப்யூட்டரை Restart
செய்யவும்.
--
Vijayaraj
Next Post Previous Post