ஏப்ரல்
ஏப்ரல் 1: ஏப்ரல் முட்டாள்கள் நாள்
* 1793 - ஜப்பானில் உன்சென் எரிமலை வெடித்தை அடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 53,000 பேர் கொல்லப்பட்டனர்.
* 1867 - சிங்கப்பூர் பிரித்தானிய காலனித்துவ நாடாகியது.
* 1997 - ஹேல்-பொப் வால்வெள்ளி (படம்) பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்தது.
அண்மைய நாட்கள்: மார்ச் 31 – மார்ச் 30 – மார்ச் 29
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
100px
ஏப்ரல் 2:
* 1983 - யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
* 1984 - ராகேஷ் சர்மா (படம்) சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
* 2005 - பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II இறப்பு.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 1 – மார்ச் 31 – மார்ச் 30
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Karpov, Anatoly (Flickr).jpg
ஏப்ரல் 3:
* 1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண்பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
* 1974 - 13 அமெரிக்க மாநிலங்களில் ஆரம்பித்த கடும் சூறாவளி காரணமாக 315 பேர் கொல்லப்பட்டனர். 5,500 பேர் வரையில் காயமடைந்தனர்.
* 1975 - பொபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் (படம்) சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 2 – ஏப்ரல் 1 – மார்ச் 31
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Martin-Luther-King-1964-leaning-on-a-lectern.jpg
ஏப்ரல் 4: யுகாதி திருநாள் (2011), செனகல் - விடுதலை நாள் (1960)
* 1905 - இந்தியாவில் கங்க்ரா அருகில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
* 1968 - அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் (படம்) டென்னிசி மாநிலத்தில் கொலைசெய்யப்பட்டார்.
* 1979 - பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 3 – ஏப்ரல் 2 – ஏப்ரல் 1
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Salt March.jpg
ஏப்ரல் 5:
* 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன.
* 1930 - மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து (படம்) வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார்.
* 1971 - இலங்கை அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் ரோகண விஜயவீர தலைமையில் நாட்டின் பல பாகங்களில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 4 – ஏப்ரல் 3 – ஏப்ரல் 2
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Jacques-Louis David 017.jpg
ஏப்ரல் 6:
* 1814 - பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் (படம்) பதவியில் இருந்து அகற்றப்பட்டான். இவன் பின்னர் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
* 1896 - ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தில் ஆரம்பமாயின.
* 1994 - ருவாண்டா மற்றும் புருண்டி அதிபர்கள் பயணம் செய்த விமானம் ருவாண்டாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இனப்படுகொலைகள் ஆரம்பமாயின.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 5 – ஏப்ரல் 4 – ஏப்ரல் 3
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Flag of WHO.svg
ஏப்ரல் 7: உலக சுகாதார நாள்
* 1945 - இரண்டாம் உலகப் போர்: யமாட்டோ என்ற உலகின் மிகப்பெரும் ஜப்பானியப் போர்க்கப்பல் டென்-கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.
* 1948 - உலக சுகாதார நிறுவனம் (சின்னம் படத்தில்) ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது.
* 1978 - யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல் துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல் துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 6 – ஏப்ரல் 5 – ஏப்ரல் 4
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Mangal pandey gimp.jpg
ஏப்ரல் 8:
* 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கள் பாண்டே (படம்) என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டான்.
* 1929 - டில்லி அரசு கட்டிடத்தில் பகத் சிங் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி சரணடைந்தான்.
* 1985 - போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா அமெரிக்காவின் யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 7 – ஏப்ரல் 6 – ஏப்ரல் 5
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Original 7 Astronauts in Spacesuits - GPN-2000-001293.jpg
ஏப்ரல் 9:
* 1865 - ரொபேர்ட் லீ தனது 26,765 படையினருடன் வேர்ஜீனியாவில் சரணடைந்ததில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
* 1959 - மேர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை (படம்) நாசா அறிவித்தது.
* 1984 - ஸ்ரீ லங்கா கஜபா றெஜிமென்ட் இராணுவ வண்டி மீது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 8 – ஏப்ரல் 7 – ஏப்ரல் 6
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Morarji Desai 1978.jpg
ஏப்ரல் 10:
* 1658 - யாழ்ப்பாணத்தில், ஊர்காவற்துறைக் கோட்டை டச்சுக்காரரினால் கைப்பற்றப்பட்டது.
* 1995 - இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் (படம்) இறப்பு.
* 2002 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் பன்னாட்டு ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 9 – ஏப்ரல் 8 – ஏப்ரல் 7
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Uganda-Amin-10-Shillings-cr.jpg
ஏப்ரல் 11:
* 1905 - ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்..
* 1955 - ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் விமானம் ஒன்று குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவுக்கருகில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
* 1979 - தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவைக் கைப்பற்றின. இடி அமீன் (படம்) தப்பி ஓடினார்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 10 – ஏப்ரல் 9 – ஏப்ரல் 8
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Yuri Gagarin official portrait.jpg
ஏப்ரல் 12:
* 1861 - அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் படைகளை தென் கரோலினாவில் தாக்கியதுடன் அமெரிக்க உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
* 1927 - ஷங்காயில் 300 முதல் 400 வரையான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு குவோமிந்தாங் தேசியவாதிகளால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 5,000 பேர் வரையில் காணாமல் போயினர்.
* 1961 - சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் (படம்) விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 11 – ஏப்ரல் 10 – ஏப்ரல் 9
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
காமராஜர்.jpg
ஏப்ரல் 13:
* 1873 - ஐக்கிய அமெரிக்காவில் லூசியானாவில் கோல்ஃபாக்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில் 105 கறுப்பினத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.
* 1919 - அம்ரித்சரில் ஜாலியன் வாலாபாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர்.
* 1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.
* 1954 - காமராசர் (படம்) சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 12 – ஏப்ரல் 11 – ஏப்ரல் 10
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Ambedkar P25.gif
ஏப்ரல் 14:
* 1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டார்.
* 1891 - இந்திய அரசியலமைப்பு சிற்பி எனப் போற்றப்படும் சட்ட வல்லுனர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறப்பு (படம்).
* 1950 - தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி ரமண மகரிஷி இறப்பு.
* 1988 - சுவிட்சர்லாந்தில் ஐநா அவையில் இடம்பெற்ற நிகழ்வில் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 13 – ஏப்ரல் 12 – ஏப்ரல் 11
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Stöwer Titanic.jpg
ஏப்ரல் 15:
* 1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறப்பு.
* 1912 - பனிப்பாறை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் (படம்) பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதில் 1503 பேர் கொல்லப்பட்டனர்.
* 1976 - தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 14 – ஏப்ரல் 13 – ஏப்ரல் 12
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Sirponramanathan.jpg
ஏப்ரல் 16: சிரியா - விடுதலை நாள் (1946)
* 1851 - இலங்கையின் தமிழ்த் தலைவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் (படம்) பிறப்பு.
* 1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
* 1945 - இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற ஜெர்மனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.
* 1966 - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 15 – ஏப்ரல் 14 – ஏப்ரல் 13
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Radhakrishnan.jpg
ஏப்ரல் 17:
* 1970 - அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.
* 1975 - சுதந்திர இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவர் எஸ். ராதாகிருஷ்ணன் (படம்) இறப்பு.
* 1986 - 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 16 – ஏப்ரல் 15 – ஏப்ரல் 14
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Albert Einstein Head.jpg
ஏப்ரல் 18: சிம்பாப்வே - விடுதலை நாள் (1980), நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்
* 1955 - இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (படம்) இறப்பு.
* 1958 - இலங்கையில் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது.
* 1996 - லெபனானில் ஐநா கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 17 – ஏப்ரல் 16 – ஏப்ரல் 15
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Annaipoopathi.gif
ஏப்ரல் 19: சியெரா லியொன் - குடியரசு நாள் (1971)
* 1975 - இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
* 1988 - மட்டக்களப்பில் அன்னை பூபதி (படம்) ஆக்கிரமிப்பாளருக்கெதிராக உண்ணாநோன்பிருந்து இறந்தார்.
* 1995 - சந்திரிகா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் ரணசுரு, வீரயா என்னும் பெயருடைய இரண்டு பீரங்கிக் கப்பல்கள் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 18 – ஏப்ரல் 17 – ஏப்ரல் 16
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Alerta.jpg
ஏப்ரல் 20:
* 1914 - ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
* 1961 - கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் பிக்ஸ் விரிகுடா முற்றுகை (படம்) தோல்வியில் முடிந்தது.
* 1978 - தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 19 – ஏப்ரல் 18 – ஏப்ரல் 17
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Barathidasan photo.jpg
ஏப்ரல் 21:
* 1526 - பானிப்பட்டில் முதலாவது போர் டில்லியின் சுல்தானுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்றது. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினான்.
* 1863 - "கடவுளின் தூதர் தாமே" என பகாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு நாள் உலகம் முழுவதும் உள்ள பஹாய்களால் ‘ரித்வான் முதல்’ நாள் என விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.
* 1964 - புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் (படம்) இறப்பு.
* 1994 - சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பது முதன் முதலில் கண்டறியப்பட்டது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 20 – ஏப்ரல் 19 – ஏப்ரல் 18
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Prawda.16.3.1917.png
ஏப்ரல் 22: பூமி நாள்
* 1889 - நடுப் பகலில் பல்லாயிரக் கணக்கானோர் காணிகளைக் கைப்பற்றுவதற்காக ஓடினார்கள். சில மணி நேரங்களில் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரம் மற்றும் கத்ரி ஆகியவற்றில் 10,000 பேர் அங்கிருந்த வெற்றுக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறினர்.
* 1912 - ரஷ்யாவின் பொதுவுடமைக் கட்சியின் பத்திரிகை ப்ராவ்தா (படம்) சென் பீட்டர்ஸ்பேர்க் இலிருந்து வெளிவர ஆரம்பித்தது.
* 2000 - ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 21 – ஏப்ரல் 20 – ஏப்ரல் 19
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Fort St. George, Chennai.jpg
ஏப்ரல் 23: உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்
* 1639 - புனித ஜார்ஜ் கோட்டை (படம்) மதராசில் கட்டப்பட்டது.
* 1992 - உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய் இறப்பு.
* 1993 - எரித்தீரியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 22 – ஏப்ரல் 21 – ஏப்ரல் 20
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Soviet Union-1964-stamp-Vladimir Mikhailovich Komarov.jpg
ஏப்ரல் 24: காம்பியா - குடியரசு நாள் (1970)
* 1915 - ஓட்டோமான் பேரரசு, கொன்ஸ்டன்டீனபோலில் நூற்றுக்கணக்கான ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏனையோர் நாட்டைவிட்டு விரட்டப்பட்டனர்.
* 1967 - சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் (படம்) அவரது குதிகுடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரர் ஆவார்.
* 2007 - பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 23 – ஏப்ரல் 22 – ஏப்ரல் 21
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Pioneer10-11.jpg
ஏப்ரல் 25: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து - ஆன்சாக் நாள்
* 1974 - போர்த்துக்கலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.
* 1983 - பயனியர் 10 (படம்) விண்கலம் புளூட்டோ கோளின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.
* 2005 - இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களால் 1937 இல் களவாடப்பட்ட 1700-ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு எதியோப்பியாவுக்கு கொண்டுவரப்பட்டது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 24 – ஏப்ரல் 23 – ஏப்ரல் 22
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
2003-10-17-Ramanujan-stamp.jpg
ஏப்ரல் 26: அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்
* 1920 - கணித மேதை சிறீனிவாச இராமானுசன் (படம்) இறப்பு.
* 1977 - இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகம் இறப்பு.
* 1964 - தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 25 – ஏப்ரல் 24 – ஏப்ரல் 23
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Ferdinand Magellan.jpg
ஏப்ரல் 27: சியேரா லியோனி (1961), டோகோ (1960) - விடுதலை நாள்
* 1521 - போர்த்துக்கேய மாலுமி பெர்டினென்ட் மகலன் (படம்) பிலிப்பீன்ஸ் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.
* 1865 - 2,400 பேரை ஏற்றிச் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் சுல்டானா என்ற நீராவிக்கப்பல் டென்னசிக்கருகில் வெடித்து மூழ்கியதில் 1,700 பேர் கொல்லபட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கூட்டணிப் படையினராவார்.
* 1994 - தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் இடம்பெற்றது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 26 – ஏப்ரல் 25 – ஏப்ரல் 24
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Sivaram dharmeratnam.jpg
ஏப்ரல் 28:
* 1942 - தமிழறிஞர் உ. வே. சாமிநாதையர் இறப்பு.
* 1945 - இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
* 2005 - இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் (படம்) கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 27 – ஏப்ரல் 26 – ஏப்ரல் 25
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Barathidasan photo.jpg
ஏப்ரல் 29: பாரதிதாசன் (படம்) - பிறப்பு (1891)
* 1916 - முதலாம் உலகப் போர்: பிரித்தானிய இந்தியப் படைகள் ஓட்டோமான் படைகளிடம் ஈராக்கின் கூட் என்ற இடத்தில் சரணடைந்தன.
* 1991 - வங்காள தேசத்தில், சிட்டாகொங்கில் நிகந்த சூறாவளியில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
* 1995 - இலங்கை இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 28 – ஏப்ரல் 27 – ஏப்ரல் 26
தொகுப்பு
பார் – பேச்சு – தொகு – வரலாறு
Adolf Hitler.png
ஏப்ரல் 30: வியட்நாம் - விடுதலை நாள் (1975)
* 1945 - அடொல்ஃப் ஹிட்லர் (படம்) தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படையினர் பெர்லினில் உள்ள ஜெர்மனிய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.
* 1961 - யாழ்ப்பாணத்தில் பணி புரிந்த அயர்லாந்து அடிகள் லோங் அடிகள் இறப்பு.
* 1975 - கம்யூனிசப் படைகள் சாய்கோன் நகரைக் கைப்பற்றியதில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 29 – ஏப்ரல் 28 – ஏப்ரல் 27