Search This Blog

உ.வே.சா நூலகம் - சென்னை நூலகம் பற்றிய செய்திகள் TNPSC

உ.வே.சா நூலகம் - சென்னை

கி.பி. (பொ.ஆ.) 1942 இல் தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன. இங்கு 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url