Search This Blog

உலகக் கட்டிடக்கலை நாள் (World Architecture Day) ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமை

உலகக் கட்டிடக்கலை நாள் (World Architecture Day) அக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமை

உலகக் கட்டிடக்கலை நாள் (World Architecture Day) ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச கட்டிடக் கலையினர் ஒன்றியம் 2005 ஆம் ஆண்டில் உலக கட்டிடக்கலை தினத்தை அறிவித்து கொண்டாடி வருகிறது.

 நமது வருங்கால நகரங்களையும் குடியிருப்புகளையும் வடிவமைப்பதில் உள்ள கூட்டுப் பொறுப்பை உலகிற்கு எடுத்துணர்த்தும் பொருட்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.

கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும், அறிவியலும் ஆகும். கட்டிடக் கலையானது கணிதம், அறிவியல், கலை, தொழில்நுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம் போன்றவற்றுடன் தொடர்புடைய ஒரு பல்துறைக்களமாகும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url