Search This Blog

மாபெரும்‌ சிந்தனையாளர்களும்‌ புதிய நம்பிக்கைகளும்‌ Great Thinkers and New Faiths

மாபெரும்‌ சிந்தனையாளர்களும்‌ புதிய நம்பிக்கைகளும்‌ Great Thinkers and  New Faiths

1. சமணம்‌ (Jain) என்னும்‌ சொல்‌ ஜினா (Jina) என்ற சமஸ்கிருத சொல்லில்‌ இருந்து பெறப்பட்டதாகும்‌. அதன்‌ பொருள்‌ தன்னையும்‌, வெளியுலகத்தையும்‌ வெல்வது என்பதாகும்‌.

The word Jain derives from the  Sanskrit word Jina, which means  conquering self and the external  world.

2. கர்மா அல்லது கர்மவினை என்பது இப்பிறவியில்‌ ஒருவர்‌ செய்யும்‌ செயல்களே அவருடைய இப்பிறவியின்‌ பிற்பகுதி வாழ்க்கையையும்‌, அடுத்த பிறவியல்‌ அவர்‌ வாழப்போகும்‌
வாழ்க்கையையும்‌ தீர்மானிக்கிறது என்ற நம்பிக்கை ஆகும்‌.

What is Karma?

The belief that a person’s actions in  this life determine the quality of his or  her later part of the current life and  the next incarnation.


3. மோட்சம்‌ என்பது பிறப்பு மற்றும்‌ இறப்பின்‌ சுழற்சியில்‌ இருந்து விடுதலை பெறுதல்‌ ஆகும்‌.

Moksha - Liberation from the cycle of 
birth and death


4. மகாவீரரின்‌ தலைமைச்‌ சீடரான கெளதமசுவாமி, மகாவீரரின்‌ போதனைகளைத்‌ தொகுத்தார்‌.
அதன்‌ பெயர்‌ ஆகம சித்தாந்தம்‌ எனப்படும்‌.

Gautama Swami, a chief disciple of  Mahavira, compiled the teachings of  Mahavira, called Agama sidhantha.

5. சைத்தியம்‌ - ஒரு பெளத்தக்‌ கோவில்‌ அல்லது தியானக்‌ கூடம்‌
Chaitya – A Buddhist shrine or a  meditation hall.

6. விகாரைகள்‌ - மடாலயங்கள்‌ .. துறவிகள்‌ வாழும்‌ இடங்கள்‌.

Viharas – Monastries/living quarters for monks.

7. ஸ்தூபி - புத்தருடைய உடல்‌ உறுப்புகளின்‌ எஞ்சிய பாகங்கள்‌ மீது கட்டப்பட்டிருக்கும்‌ கட்டம்‌. இவை கலைத்திறமை வாய்ந்த நினைவுக்‌ சினமகாராஷ்டிரா மாநிலம்‌
ஒளரங்காபத்தில்‌ உள்ள அஜந்தா குகைகளின்‌ சுவர்களிலும்‌ மேற்கூரையிலும்‌ வரையப்பட்டுள்ள ஓவியங்கள்‌ ஜாதக கதைகளை சித்தரிக்கின்றன.

Stupas – Built over the remains  of Buddha’s body, they  are monuments of great  artistic value.

8. முதலாவது புத்த மாநாடு நடைபெற்ற இடம்‌ - இராஜகிருகம்‌

9. இரண்டாவது புத்த மாநாடு நடைபெற்ற இடம்‌ - வைசாலி

10. மூன்றாவது புத்த மாநாடு நடைபெற்ற இடம்‌ - பாடலிபுத்திரம்‌

11. நான்காவது புத்த மாநாடு நடைபெற்ற இடம்‌ - காஷ்மீர்‌

Buddhist Councils
First – Rajagriha
Second – Vaishali
Third – Pataliputra
Fourth – Kashmir


சுவரோவியங்கள் 

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்தில் உள்ள அஜந்தா குகைகளின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதக கதைகளை சித்தரிக்கின்றன.

Frescoes (paintings)
Frescoes on the ceilings and walls  of the Ajanta caves in Aurangabad,  Maharashtra – depict the Jataka  Tales.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url