Search This Blog

The world smallest poisonous frog உலகின் மிகச் சிறிய விஷ தவளை


Did you know?

1. The world smallest poisonous frog is less than a centimeter long.
2. The ancient Greeks have already produced more than 80 types of bread in 2500 B.C.

3. A duck has more neck bones than a giraffe.

4. In Fiji, a tiny heart shaped island is found.

5. Cheese is the most stolen food in the world.

6. The lemon fragrance is refreshing and energetic.

7. Chameleons tongue is twice the length of its body.

8. Two bananas provides sufficient power to work for 90 minutes for the average person.

9. The First Indian to reach Antarctica was Lt. Ram Charan.


10. William Gilbert drew up the first picture of the moon.


உங்களுக்குத் தெரியுமா?

1. உலகின் மிகச் சிறிய விஷ தவளை ஒரு சென்டிமீட்டர் நீளத்திற்கு குறைவாக இருக்கும். 

2. பழங்கால கிரேக்கர்கள் ஏற்கனவே 8000 த்திற்கு மேற்பட்ட வகையான ரொட்டிகளை 2500 பி.சியில் உற்பத்தி செய்தனர். 

3. ஒட்டகத்தை விட வாத்துக்கு கழுத்து எலும்புகள் அதிகம். 

4. பிஜியில்இ ஒரு சிறிய இதய வடிவ தீவு உள்ளது. 

5. உலகிலேயே மிகவும் திருடப்பட்ட உணவு பாலாடைக்கட்டியாகும். 

6. எலுமிச்சையின் நறுமணம் புத்துணர்ச்சியும்இ ஆற்றலையும் தரும். 

7. பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். 

8. இரண்டு வாழைப்பழங்கள் ஒரு சராசரி மனிதன் 90 நிமிடங்கள் உழைப்பதற்கு போதுமான சக்தியை தருகின்றது. 

9. அண்டார்டிகாவை அடைந்த முதல் இந்தியர் லெப். ராம் சரண். 

10. நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட். 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url