கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கு நோபல் பரிசு! Kariko And Weissman Win 2023 Nobel Prize For Medicine
Kariko And Weissman Win 2023 Nobel Prize For Medicine
Nobel Prize for Medicine: கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கு நோபல் பரிசு!
கோவிட்-19க்கு எதிராக பயனுள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை உருவாக்க உதவிய நியூக்ளியோசைட் அடிப்படை மாற்றங்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 2023 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு காடலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஆராய்ச்சியாளர்கள் கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. mRNA வகை கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.