ஜூன் 3 உலக மிதிவண்டி தினம் World Bicycle Day



ஜூன் 3 உலக மிதிவண்டி தினம் World Bicycle Day
 2018ஆம் ஆண்டு ஜூன் 03ஆம் தேதி அதிகாரப்பூர்வ உலக மிதிவண்டி தினம் (World Bicycle Day) கொண்டாடப்பட்டது.

 போக்குவரத்திற்கு பயன்பட்ட சைக்கிள்கள் இன்று மோட்டார் சைக்கிள்களின் ஆதிக்கத்தால் அழிவைச் சந்தித்து வருகிறது. அதனை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாக ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் தேதி உலக சைக்கிள் தினமாக கொண்டாடப்படுகிறது.
Next Post Previous Post