மே 18 உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம். World AIDS Vaccine Day

மே 18 உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம். World AIDS Vaccine Day





 உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி. (HIV) தடுப்பூசி ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை பற்றி நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் 1998ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.

தடுப்பூசி கண்டுபிடிப்பதன் மூலம் எய்ட்ஸ் ஆபத்தைக் குறைக்க முடியும். இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் முயன்று வருகின்றனர். எச்.ஐ.வி தடுப்பூசியை கண்டுபிடிக்க ஒன்றாக இணைந்து செயல்படும் விஞ்ஞானிகளுக்காகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Next Post Previous Post