Search This Blog

அதிக வெப்பநிலை கொண்ட கோள் எது | பொது அறிவு - பேரண்டத்தின் அமைப்பு


பொது அறிவு - பேரண்டத்தின் அமைப்பு - பகுதி-1

*  சூரிய மைய மாதிரியை வெளியிட்ட அறிஞர் யார்? - நிகோலஸ் கோபர்நிகஸ்

*  ஒரு ஒளி ஆண்டு = -------------- - 9.4607 X 10^12 கி.மீ. 

*  விண்மீன்கள் அனைத்தும் ------------------ வாயுவால் நிரம்பியுள்ளன. - ஹைட்ரஜன்

*  சூரியனின் புறப்பரப்பு வெப்பநிலை ------------- - 5,500°C - 6,000°C

* வட துருவத்தில் ----------------- நாட்களுக்கு சூரியனை நம்மால் காண இயலாது. - 186


*  வியாழன் கோளின் சுழற்சிக்காலம் ---------------- 10 மணி நேரம்

*  வெளிப்புறக் கோள்கள் என்று அழைக்கப்படுவது எது? - வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன்

*  சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள கோள் எது? - புதன்

*  புதன் கோளில் ஒரு நாள் என்பது --------------- புவி நாட்களாகும். - 58.65

* அதிக வெப்பநிலை கொண்ட கோள் எது? - வெள்ளி

* வெள்ளி கோளில் ஒரு நாள் என்பது --------------- புவி நாட்களாகும். - 243

*  பூமியில் 60கி.கி எடை கொண்ட ஒருவர் சூரியனின் மீது -------------- கி.கி எடையைக் கொண்டிருப்பார். - 1680 கி.கி

* புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் எது? - செவ்வாய்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url