இரவு நேரங்களில் சமைத்த உணவைக் கொண்டு செல்லும் பொழுது கரித்துண்டுகளைப் போட்டுக் கொண்டு செல்வது ஏன்?
இரவு நேரங்களில் சமைத்த உணவைக் கொண்டு செல்லும் பொழுது கரித்துண்டுகளைப் போட்டுக் கொண்டு செல்வது ஏன்?

🍱 இரவில் தாவரங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் சுவாசத்தின் மூலம் வெளியிடப்பட்ட கார்பன்-டை-ஆக்சைடு அதிகளவில் செறிந்து காணப்படும். பகலாக இருப்பின் ஒளித்தொகுப்பு நிகழ்வதால் அகற்றப்பட்டு சமநிலைப்படுத்தப்படும்.
🍱 கார்பன்-டை-ஆக்சைடு சமைத்த உணவை அடையாமல் இருப்பதற்காக கரித்துண்டுகள் போடப்படுகின்றன. கரித்துண்டுகள் எளிதில் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சிவிடும்.