Search This Blog

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் (கலைச்சொல்) 6th-STD


ஆறாம் வகுப்பு (புதிய பாடப்புத்தகம்)

இயல் 1

1. வலஞ்சுழி – Clock wise
2. இடஞ்சுழி – Anti Clock wise
3. இணையம் – Internet
4. குரல்தேடல் – Voice Search
5. தேடுபொறி – Search engine
6. தொடுதிரை – Touch Screen

இயல் 2

7. கப்பல் பறவை - Frigate Bird
8. பறவை பற்றிய படிப்பு - Ornithology
9. கண்டம் – Continent
10. தட்பவெப்பநிலை – Climate
11. வானிலை – Weather
12.  வலசை  – Migration
13. புகலிடம்  – Sanctuary
14. புவிஈர்ப்புப்புலம் – Gravitational Field

இயல் 3


15. செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence
16. ஆய்வு – Research
17. மீத்திறன் கணினி – Super Computer
18. நுண்ணுணர்வுக் கருவிகள் - Sensors
19. கோள் – Planet
20. ஔடதம் – Medicine
21. எந்திர மனிதன்  – Robot
22. செயற்கைக் கோள் – Satellite
23. நுண்ணறிவு – Intelligence
கணினி - computer
24. அழைப்பு மணி - Calling bell 
25. இயந்திரம்  - machine

இயல் 4

26. கல்வி – Education
27. மின்னஞ்சல் – E-Mail
28. ஆரம்ப பள்ளி , தொடக்கப்பள்ளி - Primary school
29. குறுந்தகடு – Compact disk(CD)
30. மேல்நிலைப்பள்ளி – Higher Secondary School
31. மின் நூலகம் – E-Library
32. மின் புத்தகம் – E-Book
33. மின்படிக்கட்டு – Escalator
34. மின் இதழ்கள் – E-Magazine
35. மின்தூக்கி – Lift
36. மின்னூல் - E - Books


இயல் 5

37. நல்வரவு – Welcome
38. ஆயத்த ஆடை – Readymade Dress
39. சிற்பங்கள் – Sculptures
40. ஒப்பனை – Makeup
41. சில்லுகள் – Chips
42. சிற்றுண்டி – Tiffin


இயல் 6

43. பணத்தாள் Currency note 
Bank
44 . காசோலை - Cheque 
45. வரைவோலை - demand draft 
46. இலக்கமுறை -  digital 
47. கடன் அட்டை - debit card 
48. பற்று அட்டை - credit card 
49. இணைய வணிகம் - online shopping
50. மின்னணு வணிகம் - e-commerce

51. பண்டம் – Commodity
52. கடற்பயணம் – Voyage
53. பயணப்படகுகள் – Ferries
54. தொழில்முனைவோர் – Entrepreneur
55. பாரம்பரியம் – Heritage
56. கலப்படம் – Adulteration
57. நுகர்வோர் – Consumer
58. வணிகர் – Merchant

இயல் 7

59. நட்டுப்பற்று – Patriotism
50. இலக்கியம் – Literature
61. கலைக்கூடம் – Art Gallery
62. மெய்யுணர்வு – Knowledge of Reality

இயல் 8

63. அறக்கட்டளை – Trust
64. தன்னார்வலர் – Volunteer
65. இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross
66. சாரண சாரணியர் – Scouts & Guides
67. சமூக சேவகர் – Social Worker

இயல் 9

68. மனிதநேயம் – Humanity
69. கருணை – Mercy
70. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை – Transplantation
71. நாேபல் பரிசு – Nobel Prize
72. சரக்குந்து – Lorry
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url