ஜனவரி 25 இந்திய சுற்றுலா தினம்:
🌹 இந்திய சுற்றுலா தினம் ஜனவரி 25ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
🌹 இத்தினத்தில் சுற்றுலா சார்ந்த விழிப்புணர்வு கலாச்சார பாரம்பரியம் சார்ந்த தகவல்கள் மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. சுற்றுலாத் தலங்கள் மாசு அடையாமல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
🌹 சுற்றுலா என்பது பல்வேறு கலாச்சாரம் மதப் பழக்கங்கள் சார்ந்தவர்களை ஒன்று சேர்ப்பதோடு அனைவரிடத்திலும் புரிதலை ஏற்படுத்துகிறது.