செப்டம்பர் - முதல் சனிக்கிழமை சர்வதேச கழுகுகள் விழிப்புணர்வு தினம் (International Vulture Awareness Day)

உலகளவில் 23 பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. இந்தியாவில்
9 வகை பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. இக்கழுகு உள்ளன. இக்கழுகு இனங்கள் உலகளவில் விரைவாக அழிந்து வருகின்றன. டைகுளோபினாக் மருந்தை சாப்பிட்ட கால்நடைகள இறந்த பின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடும்.
இந்தக் கால் நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடுகின்றன.
இவ்வினத்தைப் பாதுகாக்க இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Next Post Previous Post