Search This Blog

ஆகஸ்டு – 29 சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் (International Day Against Nuclear Test):

அணு ஆயுதம் முதன்முதலாக
1945ஆம் ஆண்டில் வீசப்பட்டது.
அதன் பிறகு இதுவரை 2000
அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் கதிரியக்கமும்,
சுற்றுச்சூழலும்,
நாடுகளுக்கு இடையே பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
இன்றைக்குள்ள அணு ஆயுதங்களைக் கொண்டு பூமியை 500 முறை அழிக்கலாம். ஆகவே இதன் விளைவுகள்பற்றியும் அதன் பரவலைத் தடுக்க ஐ.நா. சார்பில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url