ஜுலை 11: உலக மக்கள் தொகை தினம் (World Population Day):
உலக மக்கள் தொகை 1987 ஆம் ஆண்டில் 500 கோடியானதை முன்னிட்டு ஐ . நா . சபை ஜூலை
11 ஐ உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது .
பெருகிவரும் மக்கள் தொகையால் வனப்பகுதிக்கும் , அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
மனிதர்கள் வாழ்வதற்கான இட நெருக்கடியும் ஏற்படுகிறது . இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.