ஜூன் இரண்டாவது சனிக்கிழமை - உலக பொம்மை தினம்:
உலக பொம்மை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 2-வது சனிக்கிழமை (ஜூன் 09) 1986ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தில் பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது உறவினர்கள் நண்பர்களின் குழந்தைகளுக்கும் பொம்மைகளை பரிசளிப்பார்கள். குழந்தைகளும் தங்களது பொம்மைகள் சேகரிப்பில் ஒரு சிலவற்றை பொம்மைகள் இல்லாத குழந்தைகளுக்குப் பரிசளித்து மகிழ்வார்கள்.